தமிழகத்தில் 6 இடங்களில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கரைக்க பாஜக ஏற்பாடு…!தமிழக பாஜக தலைவர் தமிழிசை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.மேலும்  பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் ஆங்காங்கே அஸ்திக்கு அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Leave a Comment