தமிழகத்தில் 5,77,186 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கியது..! தேர்தல் ஆணையம்..!!

தமிழகத்தில் போலி வாக்காளர்கள் 5,77,186 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

இது குறித்து தெரிவித்த தேர்தல் ஆணையம் தமிழகத்தில் போலி வாக்காளர்கள் 5,77,186 லட்சம்பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . இதில் உயிரிழந்ததால் 1,84,439 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் இடம்பெயர்ந்ததால் 3,17,189 லட்சம் பேரும், 2 முறை இடம் பெற்றதால் 75,558 ஆயிரம் பேரும் மொத்தமாக 5,77,186 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

DINASUVADU

 

author avatar
kavitha

Leave a Comment