இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தமிழ் சினிமாவின் அதிக படங்களை தன் வசம் வைத்திருக்கும் முன்னனி ஹீரோ! அவரது நடிப்பில் தற்போது வரை 100% காதல், 4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், ஜெயில் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இதில் முக்கால்வாசி படங்கள் பட வேலை முடிந்து ரிலீஸூக்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இதில் ஜெயில் படத்தை ‘அங்காடி தெரு’ பட இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. தற்போது இதன் டப்பிங் வேலை மும்முறமாக நடக்கிறது. இதில் கலந்து கொண்ட கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் தான் டப்பிங் பேசுவதை போட்டோ எடுத்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
Source : tamil.CINEBAR.IN
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…