ஜெயிலின் டப்பிங் நடந்து வருகிறது! ஜி.வி-யின் அடுத்த அப்டேட்!!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தமிழ் சினிமாவின் அதிக படங்களை தன் வசம் வைத்திருக்கும் முன்னனி ஹீரோ! அவரது நடிப்பில் தற்போது வரை 100% காதல், 4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், ஜெயில் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இதில் முக்கால்வாசி படங்கள் பட வேலை முடிந்து ரிலீஸூக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இதில் ஜெயில் படத்தை ‘அங்காடி தெரு’ பட இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார். இப்படத்தின்  ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. தற்போது இதன் டப்பிங் வேலை மும்முறமாக நடக்கிறது. இதில் கலந்து கொண்ட கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் தான் டப்பிங் பேசுவதை போட்டோ எடுத்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Source : tamil.CINEBAR.IN

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment