சோம்நாத் சாட்டர்ஜி மறைவு..!! இடதுசாரி இயக்கத்திற்கு பேரிழப்பு ..!! இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா..!!

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி (89) உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார்.கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோம்நாத் சாட்டர்ஜி உயிர்பிரிந்தது.மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு பேரிழப்பு – இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment