சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி மாற்றம்…!!

சென்னை உயநீதிமன்ற நீதிபதியை அதிரடியாக மாற்றம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Image result for JUDGE HULUVADI RAMESH

(தற்போது உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ரமேஷ்)

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற  புதிய நீதிபதியையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்.இதனிடையே கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.புதிய நீதிபதி 24ம் தேதிக்குள் பொறுப்பேற்கவும் குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Image result for JUDGE VINITH KOTHRI

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment