சாமி-2 படத்திலிருந்து கசிந்த புகைப்படம்..! அதிர்ந்த படக்குழு..!

கடந்த சில நாட்களாக சாமி-2 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தது.

யக்குநர் ஹரி படம் என்றாலே அது ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பன திரைக்கதைகளை கொண்டிருக்கும் என்று அனைவரும் அறிந்ததே .ஹரியுடன் தொடர்ந்து 15 படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்திருக்கும் எடிட்டர் வி.டி.விஜயன்.

யக்குநர் ஹரியின் `தமிழ்’ படத்துல தொடங்கி, `சாமி 2′ வரை இன்றும் பெயர் மாறாத ,  ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பன கதைகளைக் கூறுகிறார்.

தற்போது விக்ரம் நடிப்பில் சாமி 2 படம் வெளிவரவுள்ள நிலையில் அந்த படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அது உங்கள் பார்வைக்கு இதோ …

author avatar
Dinasuvadu desk

Leave a Comment