சாக்லேட் பாய் ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகர்..!

மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர்சல்மான் தமிழுக்கு ஓகே கண்மணி படம் மூலம் அறிமுகமானார்.இப்பொது ரசிகர்களால் சாக்லேட் பாய் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

அவர் தரப்பு[பொது தமிழ்,மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பல படங்களை வெற்றிபெற வைத்துள்ளார்.இப்பொது அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் எப்படி சாக்லேட் பாய் ஆனா ரகசியத்தை கூறினார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment