‘சர்கார்’ கதையை வெளியிட்ட நடிகர்..! அதிர்ச்சியில் படக்குழு..!

ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் சக்கார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் காமெடி ரோலில் யோகிபாபு நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் வில்லன் ராதாரவி நடித்துள்ளார்.

Image result for யோகிபாபு , விஜய்மேலும் நாளை விஜய் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட ரசிகர்கள் கொண்டாட திட்டம் தீட்டியுள்ளனர். மேலும் இந்த நிலையில் சர்கார் படத்தின் காமெடி நடிகர் யோகி பாபு சர்கார் படத்தின் கதையை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Image result for யோகிபாபு , விஜய்சர்கார் என்றால் Government. இதில் மிக வலுவான சோசியல் மெசேஜ் உள்ளது. படத்தில் நல்ல ரோலில் நான் நடித்துள்ளேன். படம் முழுவதும் விஜய்யுடன் வருவேன் என கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பதிப்பு கீழே உள்ளன.

https://twitter.com/YogiBabu_offl/status/1009778856482369538

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment