கும்பக்கரை அருவியில் குளிக்கதடை

தேனி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment