கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்,மேலும் ஷாருக்கான் நடிக்கும் ஜீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றி சினிமா செய்திகள் வருகிறதோ இல்லையோ ஆனால் காதல் கிசுகிசுக்கள் தான் அதிகம் வருகின்றன. தற்போது கத்ரீனா கைஃப் மொடா குடிகாரியாக உள்ள தகவல் வந்துள்ளது.
ஷாருக்கான், கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் ஆன்ந்த எல்.ராய் இயக்கத்தில் நடித்துள்ள படம் ஜீரோ. இதில் குள்ள மனிதராக ஷாருக்கான் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே நாம் அறிந்ததே. இந்நிலையில் கத்ரீனாவின் கேரக்டா தற்போது வெளியாகியுள்ளது. ஜீரோ படத்தில் கத்ரீனா கைஃப் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக நடித்து வருகிறாராம்.
இந்த குடிப்பழக்கத்தினால் வாழ்க்கையில் என்ன கஷ்டங்களை அனுபவிக்கும் பெண்ணாக நடிக்கிறாராம். அதுபோல அனுஷ்கா வர்மா வாழ்க்கையில் முன்னேற போராடும் விஞ்ஞானியாக நடிக்கிறாராம். இது ரசிகாகளுடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஜீரோ படம். இந்த படமானது டிசம்பர் மாதம் 21ம் தேதி திரையில் விருந்து படைக்க உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…