Categories: Uncategory

குடிக்க தண்ணீரை கொடுத்ததும் 10,000 டாலர் டீப்ஸ்…!!

‘’சுவையான தண்ணீர்க்கு நன்றி’’ என சிறு குறிப்புடன் பணத்தை வைத்துவிட்டு சென்றார்கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினாவில் அமைந்திருக்கும் உணவகத்திற்கு வந்த ஒருவர் இரண்டு கிலாஸ் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு 10,000 டாலர் டிப்ஸ் கொடுத்து சென்றார்.

இதைக் கண்டு திடுக்கித்த பெண் பணியாளர் அலிநா கஸ்டர் உடனடியாக தனது மேல் அதிகாரியிடம் தெரிவித்தார். மேலும் 10,000 டாலர் டிப்ஸ் கொடுத்து சென்ற அந்த நபர் ‘’சுவையான தண்ணீருக்கு நன்றி” என்ற குறிப்புடன் பணத்தை வைத்து சென்றதாக தகவல்.
‘’முதலில் யாரோ என்னுடன் விளையாடுகிறார்கள் என்றுதான் நினைச்தேன். பிறகு நூறு டாலர்கள் கட்டை கண்டபோது நான் நடுங்கிவிட்டேன்” என பத்திரிகையாளர்களிடம் அலிநா கஸ்டர் கூறினார்.
இந்தக் காரியத்தை செய்தது யூடியுப் பிரபலம் மிஸ்டர் பீஸ்ட் என நம்பப்டுகிறது. மிஸ்டர் பீஸ்ட்க்கு யூடியுபில் 8.9 மில்லியன் பின் தொடர்வோர்கள் உள்ளனர்.
பணத்தை உணவகத்தில் கொடுத்து சென்ற பின்பு அங்கே மீண்டும் வந்த  மிஸ்டர் பீஸ்ட், அங்கு பணி செய்பவர்களுடன் உரையாடினார்.

‘’திடீரென கிடைத்த இந்த டிப்ஸ் பணம் எனது படிப்பிற்க்கு ஆகும் செலவுகளை சமாளிக்க உதவும். இதை என்னால் நம்ப முடியவில்லை என்றாலும் இப்பணம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே” என்றார் புன்னகையுடன்.
DINASUVADU
Dinasuvadu desk

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

4 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

8 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

9 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

9 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

9 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

9 hours ago