கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அதிமுக அரசு என்றும் உதவியாக இருக்கும் – முதலமைச்சர் பழனிசாமி

 

சென்னை ; நந்தம்பாக்கத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் “இந்தியாவில் எங்குமில்லாத அளவிற்கு மதசார்பற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது எனவும் கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அதிமுக அரசு என்றும் உதவியாக இருக்கும் எனவும்” என முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment