கிசு கிசு வில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!!

நடிகை கீர்த்தி சுரேஷ் வளர்ந்து வரும் முன்னி நடிகைகளில் ஒருவர் ஆவார்.அவர் பல்வேறு படங்கள் நடித்து உள்ளார்.

Image result for Keerthi suresh glamour images

தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நடிகையர் திலகம் படத்திற்காக அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகிறது.

Image result for Keerthi suresh glamour imagesஇந்நிலையில் அடுத்து அவர் நடிகையும், தமிழக முன்னாள் முதல்வரான ஜெ.ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பார் என்று தகவல் பரவியது.

Image result for Keerthi suresh glamour imagesஅந்த தகவல் பற்றி அவரிடம் கேட்டபோது  கீர்த்தி சுரேஷ் தான் எந்த வாழக்கை வரலாற்று படத்திலும் நடிக்கவில்லை என கூறியுள்ளார். இதன் மூலம் அவரை பற்றி தவரக பரவிவந்த வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment