கஜினிகாந்த்-இன் முதல் பார்வை வெளியானது

ஆர்யா அடுத்து நடிக்கவுள்ள’கஜினிகாந்த்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆர்யாவுக்கு நாயகியாக சாயிஷா சைகல், முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்கள்.

டிசம்பர் 11-ம் தேதி இரவு 11:59-க்கு ‘கஜினிகாந்த்’ ஃபர்ஸ்ட் லுக்கை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ரஜினி நடிப்பில் வெளியான ‘தர்மத்தின் தலைவன் பட வேடத்தை போல அமைந்துள்ளது.

தற்போது இதன்  படபிடிப்பு  வேகமாக நடைபெற்று வருகிறது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment