Categories: சினிமா

"எப்படி படம் என்றாலும் நடிக்கிறேன்" கவர்ச்சியில் இறங்கிய நடிகை..!!

கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபாமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். குடும்பபாங்கான, கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களை மட்டுமே ஏற்று நடித்து வந்த அனுபாமாவுக்கு தொடக்கத்தில் ஒன்றிரண்டு படங்கள் கைகொடுத்தாலும் சக ஹீரோயின்களின் கவர்ச்சி போட்டியில் அவர் காணாமல்போய்விட்டார். இதற்கிடையில் அனுபாமா, இணைய தள பக்கத்தில் சேலை, தாவணி, சுடிதார் அணிந்த புகைப்படங்களும் விதவிதமான கோணத்தில் சிரிக்கும் புகைப்படங்களும் ஏகத்துக்கு வெளியிட்டு கவனத்தை கவர முயன்றார். அது எடுபடவில்லை. ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்கள் சோர்வடைந்தனர். பட வாய்ப்புகளும் டல்லடிக்கத் தொடங்கியது. கமர்ஷியல் ஹீரோயினாக மாறினால்தான் மவுசு கூடும், அதற்கு கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று உடனிருக்கும் தோழிகளும், நலவிரும்பிகளும் அவருக்கு அட்வைஸ் கூறினர்.
இதையடுத்து, ‘கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்’ என்று கூறிவந்த அனுபாமா அந்த பாலிசியை உடைத்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிக்க முடிவுசெய்தார். தற்போது தனது புகைப்படங்களை கவர்ச்சி பாணிக்கு மாற்றியிருக்கிறார். சட்டையை தோள் பகுதியில் கழற்றி காம பார்வையுடன் ஒரு புகைப்படம், கண்ணாடி முன்நின்று தனது உதடு மீது அவரே முத்தம் தரும் புகைப்படம் உள்பட 3 படங்களை வெளியிட்டிருக்கிறார். அதற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறும்பு ரசிகர்கள் சிலர் கண்ணாடியில் தெரியும் அனுபாமாவின் முகத்தை அழித்து அந்த இடத்தில் தங்களது படத்தை வைத்திருக்கின்றனர். தவிர அனுபாமாவுக்கு பாராட்டுகளும் குவிந்துள்ளது.
DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

3 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

3 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

3 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

3 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

3 hours ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

4 hours ago