Categories: Uncategory

"என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்" – கமல் ஹாசன்

தன்னை விலைக்கு வாங்க சிலர் முயன்றார்கள், ஆனால் தாம் விலை போகவில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஸ்ரீப்ரியா, சினேகன், முன்னாள் நீதிபதி குருவையா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் பேசிய கமல் ஹாசன், “கிராம சபை எனும் பலம் வாய்ந்த ஆயுதம் மக்கள் கைகளில் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும். என்னைப் பார்த்து இனி முழுநேர அரசியல்வாதியா என யாரும் கேள்வி கேட்க வேண்டாம். அரசியல்வாதிகள் என்று கூறுபவர்கள் ரிசார்டில் ஓய்வு எடுத்தார்கள்.

ஊழல் வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது. இங்கு கூடியுள்ள கூட்டம் அன்பினால் கூடிய கூட்டம். இம்முறை நீங்கள் வெல்ல வேண்டும். நான் இன்று மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி வந்துள்ளேன். நீங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகாது. வெறும் நடிகனாக இருந்து செத்து போய் இருப்பேன், என்னைக் காப்பாற்றி விட்டீர்கள்.
உங்கள் பணியில் வாழ்வதுதான் இனி என் வாழ்க்கை. சிலர் என்னையும் விலைக்கு வாங்க முயன்றார்கள் ஆனால் நான் விலை போகவில்லை. அதனால்தான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்’’ என்று பேசினார்.
DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

11 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

1 hour ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

1 hour ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…

2 hours ago