உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது. இதன் முதற்கட்ட வாக்கு பதிவானது இன்று தொடங்கப்பட்டது. இத்தேர்தலில் ஆளும் பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகரில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் இன்று காலையிலேயே வாக்களித்தார்.
இத்தேர்தல் 3 கட்டமாக நடக்க உள்ளது. முதற்கட்டமாக, அயோத்தியா மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகள், 71 நகராட்சிகள் மற்றும் 154 நகர பஞ்சாயத்துகளுக்கான வாக்கு பதிவு நடைபெருகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 1ந்தேதி வெளியிடப்படும்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…