இன்றைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!

இன்றைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு…!!

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படலாம்.

ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….

author avatar
kavitha

Leave a Comment