Categories: Uncategory

இந்த உணவுகளை தவிர்த்தால் புற்றுநோய் வராது !

தற்போது உள்ள காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் அதிகமான நோய்களாக புற்றுநோய்,சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய் கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுகிறது.இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் தான்.நாம் உண்ணும் உணவில் உள்ள பல்வேறு தேவையற்ற சத்துக்கள் உடம்பில் அதிகமாக இருப்பதே காரணம் ஆகும்.

உருளை கிழங்கு சிப்ஸ் 

பல நபர்களுக்கு உருளைகிழங்கு சிப்ஸயை பார்த்தாலே நாக்கில் எச்சில் உறும்.காரணம் அதன் சுவை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் உள்ளது.ஏனென்றால் உருளைக்கிழங்கு சிப்ஸ் தாயரிக்கும் போது அதற்கு சுவையூட்ட சேர்க்கப்படும் தேவையற்ற பொருள்கள் தான்.இதனால் நம் உடலுக்கு பபுற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இதனை தவிர்ப்பதன் மூலம் புற்றுநோயை தவிர்க்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் 

புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய்  ஏற்படுவதற்கான காரணிகள் அதிகமாக உள்ளன.முக்கியமாக பதப்படுத்த இறைச்சிவகைகள் இதில் அதிக பங்கு வகிக்கின்றன.தற்போது சந்தைகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகைகள் கிடைக்கின்றன.இதை பதப்படுத்துவதற்கு கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.இதனால் 44%அளவு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

தாவர எண்ணெய் 

தாவர எண்ணையில் அளவுக்கு அதிகமாக ஒமேகா 3 அசிட் உள்ளது.எந்த உணவுமே அளவுக்கு அதிகமாக சேரும் பொழுது அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.அதேபோல் தான் தவற எண்ணையில் உள்ள ஓமெகா 3 அசிட் உடலில் சேரும் போது அது உடலில் இதயநோய் மற்றும் புற்றுநோய் ஏற்படலாம்.

கோதுமைமாவு 

கோதுமைமாவு உடலுக்கு நல்லது தான்.ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கோதுமையில் கிளைசமிக் எனும் ஒருபொருள் அதிகமாக உள்ளது.இதனை அதிகமாக உணவில் சேர்க்கும் போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகமடைய செய்கிறது.

டின் உணவுகள்

டின்னில் வைத்து விற்கப்படும் உணவுகள் அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.உணவுகளை டின்னில் வைக்கும் போது டின்னில் உள்ள கெமிக்கல் உணவில் கலந்து உடலுக்கு அதிகமான அளவில் தீங்கு விளைவிக்கின்றது.புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் அதிகப்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துகிறது.

Dinasuvadu desk

Recent Posts

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

2 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

2 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

2 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

2 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

3 hours ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

3 hours ago