அரவிந்த் சாமி நடிப்பில் அடுத்ததாக 'கள்ளபார்ட்'! இறுதிகட்ட படப்பிடிப்பில்!!!

தனி ஒருவன் படத்திலிருந்து தனது இரண்டாவது இன்னிங்சின் வெற்றியுடன் தொடங்கிய அரவிந்த சாமி அடுத்தடுத்து ஹீரோவாகி தனது ஆட்டத்தை திரும்ப ஆட ஆரம்பித்துவிட்டார்.
சதுரங்க வேட்டை 2, நரகாசூரன், என அடுத்தடுத்து ஹீரோவாக களமிறங்கினார். இதனை தொடர்ந்து தற்போது கள்ளபார்ட்.எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜபாண்டி என்பவர் இயக்கி வருகிறார். இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment