அரசியல் தலைவர் கக்கன் மறைந்த தினம்…

தமிழகதில்  அரசியல் துறைகளில் நல்ல தலைவர் என ’கக்கன்’ அவர்களை சொல்லாம். எம்.பி, எம்.எல்.ஏ, என பல்வேறு பதவிகள் வகித்த இவர்  பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். இருந்தும் உடல்நிலை சரில்லாத போது பலர் உதவ முன்வந்த போதும் அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெற்றார். இன்று இவரது  நினைவு தினம்…

author avatar
Dinasuvadu desk

Leave a Comment