அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 12 பேர் பலி…!

அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் உள்ள சமையலறை அடுப்பு மீது பர்னர்கள் கொண்டு மூன்று வயது சிறுவன் விளையாடிய காரணத்தால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 12 பேர் கொல்லப்பட்டனர் என்று நியூயார்க் சிட்டி தீயணைப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment