BREAKING NEWS:அதிரடி திருப்பம் காங்கிரஸ் இரண்டு MLA க்கள் காணவில்லை பரபரப்பு..!

காங்கிரஸ்  MLA  க்கள் இருவர் சட்டமன்றத்திற்கு வரவில்லை என தகவல் வந்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா தொடங்கி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் முதல் நபராக எம்.எல்.ஏவாக பதவியேற்றார் எடியூரப்பா.

அதன் பின் ஒவொருவராக பதவி ஏற்க உள்ளனர் இந்நிலையில் காங்கிரஸ் MLAக்களான ஆனந்த்சிங் மற்றும் பிரதாப் கவுடா ஆகிய இருவர் சட்டமன்றத்திற்கு வரவில்லை என தகவல் வந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment