சிவகார்த்திகேயனின் மிஸ்டர் .லோக்கல் படத்தில் கெஸ்ட் நடிகர்கள் மட்டும் எத்தனை பேர் தெரியுமா

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.இந்த படத்தில் சிவாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் கெஸ்ட் ரோலில் 5 நடிகர்கள் நடித்துள்ளார்களாம். ஆர்யா, ஜீவா, உதயநிதி ஸ்டாலின், ஜிவி பிரகாஷ் , கார்த்திக் முதலிய நடிகர்கள் நடித்துள்ளார்களாம்.

Leave a Comment