மனநல நோய்களை குணப்படுத்தும் தயிர்

தயிர் நமது உடல் நல ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது.  நம்முடைய முன்னோர்கள்

By leena | Published: Jun 16, 2020 06:35 AM

தயிர் நமது உடல் நல ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது. 

நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் அனைத்துமே அவர்களது ஆயுசு நாட்களை அதிகப்படுத்தியது. இது அவர்களது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதுடன், எந்த நோய்களும் அண்ட முடியாது.

இந்நிலையில், நாம் நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிடுவதை அநாகரிகமாக நினைக்கிறோம். ஆனால், அந்த உணவுகள் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் உதவியது என்பதை கருத்தில் கொள்வதில்லை.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி உண்கிறோம். தற்போது தயிர் நமது உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்று பார்ப்போம்.

தயிர் போன்ற ப்ரோபையோடிக் உணவுகள் உணானதால் நாமத்து குடல் பகுதிகளில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் அதிகரித்து, நமது உடலில் எந்த நோயும் தாக்காமல் இருப்பதற்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மேலும், இது நமது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நாம் பதற்றத்துடன் செயல்படுவதை தடுத்து, நிதானமாக செயல்பட உதவுகிறது. மேலும், இது மனநலம் சம்பாந்தமான நோய்களையும் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Step2: Place in ads Display sections

unicc