செல் போனால் வந்த விபரீதம்! மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..!!

மொட்டை மாடியில் செல்லில் பேசிக்கொண்டிருக்கும் போது தவறி விழுந்தார்.

By gowtham | Published: Dec 20, 2019 07:47 PM

  • மொட்டை மாடியில் செல்லில் பேசிக்கொண்டிருக்கும் போது தவறி விழுந்தார்.
  • தாய் வீட்டில் நடந்த சோக சம்பவம்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணனின் மனைவி செல்வி ஆகிய இருவருக்கும் 8 மாத குழந்தை ஒன்று உள்ள நிலையில், புதுச்சேரிக்கு தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இவரது கணவர் திருப்பூரில் வேலை செய்து வாருகிறார்.கணவன் அங்கு இருப்பதால் 17ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு சரவணனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார் செல்வி அப்போது நிலை தடுமாறி அங்கிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. தாயின் வீட்டின் மொட்டை மாடியின் சுற்றி உள்ள கைபிடி சுவரானது கட்டையாக இருந்ததால் செல்வி தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பலீசார் விசாரித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc