வார்னரின் வெறித்தனமான நடனம்... வைரல் வீடியோ..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர்,

By bala | Published: Jun 20, 2020 04:45 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிமாகி கொண்டுதான் போகிறது. இதனால் படப்பிடிப்புகள், கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் நடமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார. இதோ அந்த வீடியோ,

 
View this post on Instagram
 

Way too good and fast for me ?? keep up the great work champion ?? #duet #fun #dance

A post shared by David Warner (@davidwarner31) on

Step2: Place in ads Display sections

unicc