நாட்டை விட்டு ஓடுகிறதா வோடபோன்! அந்த நிறுவனத்தின் பதில் இதோ..!

இங்கிலாந்தை தலைமையாகக் கொண்டு இயங்கும் வோடபோன் நிறுவனம், இந்தியாவில் ஐடியா

By surya | Published: Nov 01, 2019 05:30 PM

இங்கிலாந்தை தலைமையாகக் கொண்டு இயங்கும் வோடபோன் நிறுவனம், இந்தியாவில் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து, வோடாபோன்-ஐடியா என்ற பெயரில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனத்தால் தனது பெருமளவிலான வாடிக்கையாளர்களை வோடபோன் நிறுவனம் இழந்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் பங்கு விலையிலும் சரிந்து வருகிறது. இதனால் அந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது சேவைகளை நிறுத்திவிட்டு, இந்தியாவை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவை அனைத்தும் போலி என வோடபோன் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc