வசூல் வேட்டையில் பாகுபலியை முந்துகிறதா விஸ்வாசம்..!

வசூல் வேட்டையில் பாகுபலியை முந்துகிறதா விஸ்வாசம்..!

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த  விஸ்வாசம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூலில் ஒரு மைல் கல் என்று சொல்லும் அளவிற்கு 5 வாரம் கடந்தும் பல திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ் புல்லாக திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த பாகுபலி-2 தமிழ் பதிப்பு மட்டுமே தமிழகத்தில் ரூ 135 கோடி வசூலை பெற்ற நிலையில் இதை எந்த ஒரு தமிழ் படமும் இதுவரை  முறியடிக்கவில்லை. ஆனால் தற்போது விஸ்வாசம்  வரை ரூ 128 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டும் வேட்டை வசூல் செய்துவிட்டது. இனி எப்படியும் இன்னும் சில தினங்களே இதே அளவிற்கு கூட்டம் வந்தாலே கண்டிப்பாக பாகுபலி-2 தமிழ் வசூலுக்கு இணையாக விஸ்வாசம் வந்துவிடும் மேலும் அதை தாண்டி வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Posts

மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!