ஒரு பக்கம் விஜய்தனுஷ், மறு பக்கம் சூர்யாஅஜித் twitter-இல் மாஸ் காட்டி வரும் ரசிகர்கள்..!!

சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித்,சூர்யா மற்றும் தனுஷ். இவர்களின் நட்பு விலை மதிப்பில்லாதது என ரசிகர்கள் ட்விட் செய்து வருகின்றனர். ஆகையால், தற்போது hashtag வைரலாகி வருகிறது.

எப்பவும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்படுவது வழக்கம். அதிலும் ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் hashtag- ஐ  ட்ரெண்ட் செய்வது வழக்கமாக வைத்துள்ளார்கள். தற்போது வழக்கத்துக்கு மாறாக #என்றும்நட்பு_விஜய்தனுஷ் மற்றும் #அன்புள்ள_சூர்யாஅஜித் என்ற hashtag தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

விஜய் ரசிகர்கள் #என்றும்நட்பு_விஜய்தனுஷ் நட்பினை ட்ரெண்ட் செய்து தெரிவிக்க இதனைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் #அன்புள்ள_சூர்யாஅஜித் இங்த hashtag மூலம் சூரிய அஜித் இடையே உள்ள நெருக்கமான ட்ரெண்ட் செய்து தெரிவிக்கிறார்கள்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.