முத்தரப்பு போட்டி:தொடர்ந்து பெய்த மழையால் போட்டி கைவிடப்பட்டது..!

ஜிம்பாப்வே ,ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளுக்கும்  இடையே

By murugan | Published: Sep 25, 2019 08:45 AM

ஜிம்பாப்வே ,ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளுக்கும்  இடையே பங்களாதேஷில் முத்தரப்பு போட்டி நடைபெற்று வந்தது. இறுதி போட்டிக்கு முதல் இரண்டு இடத்தில் உள்ள பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் சென்றது. இந்நிலையில் நேற்று டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் ஆனால் டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ததால் டாஸ்  போடுவதற்கு சற்று தாமதமானது. ஆனால் தொடர்ந்து பெய்த மழையால் டாஸ் போடாமல் போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
Step2: Place in ads Display sections

unicc