முத்தரப்பு போட்டி: டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு..!

அயர்லாந்து , ஸ்காட்லாந்து மற்றும்  நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு டி20 போட்டியில் நடைபெற்று வருகிறது.இன்று 5-வது போட்டி நடைபெறுகிறது.இப்போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும்  நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.

நெதர்லாந்து அணி வீரர்கள்:

டோபியாஸ் வைசி, மேக்ஸ் ஓடவுட், பென் கூப்பர், பீட்டர் சீலார் (கேப்டன் ), பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (விக்கெட் கீப்பர்), பிரெட் கிளாசென், பிராண்டன் குளோவர், பால் வான் மீகரன், கிளேட்டன் ஃபிலாய்ட், விக்ரம்ஜித் சிங் ஆகியோர் இடம் பெற்றனர்.

ஸ்காட்லாந்து அணி வீரர்கள்:

ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர் (கேப்டன் ), கலாம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், ரிச்சி பெரிங்டன், ஒல்லி ஹேர்ஸ், மத்தேயு கிராஸ் (விக்கெட் கீப்பர்), அலாஸ்டெய்ர் எவன்ஸ், அட்ரியன் நீல், டாம் சோல், ஹம்சா தாஹிர் ஆகியோர் இடம் பெற்றனர்.

author avatar
murugan