எனது முதல் காதல் இதுதான்.! வீடியோவை பகிர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர்.!

எனது முதல் காதல் இதுதான்.! வீடியோவை பகிர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர்.!

  • video |
  • Edited by Bala |
  • 2020-02-14 18:49:19
உலக முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தனது முதல் காதல் எது என்பது குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரும், அவரது மனைவி அஞ்சலியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என அனைவர்க்கும் தெரிந்தது. அதனால், சச்சின் வெளியிட்ட வீடியோவில் மனைவி அஞ்சலி குறித்து தெரிவித்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டு மீதுதான் தனக்கு முதல் காதல் என்று கூறும் வகையில், சச்சின் வலை பயிற்சியில் தாம் ஈடுபட்டிருக்கும் காட்சியை கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், சச்சினை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Latest Posts

முட்டை விலை 10 காசுகள் உயர்வு..!
வினாடிக்கு 70 கன அடியாக நீர்வரத்து ஒகேனக்கல்லில் அதிகரிப்பு!
#சட்டநடவடிக்கை பாயும்-கூகுள் மீது பேடிஎம் பாய்ச்சல்!!!
#2வது ராக்கெட்ஏவுதளம்-குலசேகரன்பட்டினம்!பணிகள் விறுவிறு..ஜிதேந்திரசிங் தகவல்
#விடியவிடிய போராட்டம்- விடியற்காலையில் தேநீருடன் துணைத்தலைவர்!!
#IPL2020:கோலியின் கணிப்புக்கு மாறான கேட்ச்-சச்சின் சரக்
செப்.,24 நாடு தழுவிய போராட்டம்-காங்.அறிவிப்பு!
#49 இந்தியர்களை சிறைபிடித்தது பாக்...!
முட்டையில் நோயெதிர்ப்பாற்றல் அதிகம் - மஹாராஷ்டிராவில் அதிகரித்த முட்டையின் தேவை!
#பாஜக பஞ்சத்திற்கு வழிகாட்டுகிறது- மசோதா குறித்து விளாசல்