இவர்களால் தான் இன்று இந்தியாவின் வயிறு இறந்து விடாமல் இருக்கிறது - கவிஞர் வைரமுத்து

இவர்களால் தான் இன்று இந்தியாவின் வயிறு இறந்து விடாமல் இருக்கிறது - கவிஞர் வைரமுத்து

இன்று இந்தியாவின் வயிறு இறந்துவிடாமல் இருக்க காரணம் உழவர்கள் தான். 

கவிஞர் வைர முத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதி, பல விருதுகள் பெற்ற கவிஞர். இவர் சினிமாவில் மீது மாட்டும் அக்கறையை செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக வலம் வருகிறார். 

இந்நிலையில், இவர் தன் இணைய பக்கத்தில், "இந்திய உணவுக் களஞ்சியத்தை வழிய வழிய நிரப்பிக் கொடுத்தவர்கள் உழவர்கள். அதனால்தான் இன்று இந்தியாவின் வயிறு இறந்துவிடாமல் இருக்கிறது. இலவச மின்சாரத்தைத் துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது. சிறப்போடு ஆள நினைப்பவர்கள் பொறுப்போடு சிந்திக்க வேண்டும்." என்று மத்திய அரசிற்கு வாலியுறுத்தியுள்ளார். 

Latest Posts

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!
உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!
நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க அனுமதி !
கொஞ்சம் பொறுமையா இருங்க... பெரிய அப்டேட் வருது...கார்த்திகேயா கும்மகொண்டா..!
போக்குவரத்துக்கு விதி மீறல்கள் - வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!
சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப்