வாழைப்பூவில் உள்ள வளமிக்க நன்மைகள்!

வாழைப்பூவில் உள்ள வளமிக்க நன்மைகள்!

வாழைப்பூவில் உள்ள வளமிக்க நன்மைகள்.

தமிழர்கள் குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிடுகிறார்கள். அப்படியென்றால், எந்த அளவுக்கு நமக்கு வாழைப்பூ பயன்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. அதிலும் குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது. தற்போது இந்த பதிவில் வாழைப்பூவில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

சர்க்கரை நோய்

இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால், இந்த பிரச்சனையில் இருந்து நாம் விடுபடலாம்.

மூலம்

மூலம் சம்பந்தமான பிரச்ச உள்ளவர்களுக்கு இந்த பூ மிகவும் நல்ல மருந்தாகும். எனவே, மூலம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

உடல்சூடு

சிலருக்கு இயற்கையிலேயே உடல் சூடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து, அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால், உடல்சூடு  தணிந்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

]]>

Latest Posts

#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...
#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!
#IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!
ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !
#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு...
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாய் காலமானார்....
துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி....