சிந்துபாத்தின் டீசர் புரிந்த மாபெரும் சாதனை !!!!

  • நடிகர் விஜய் சேதுபதி “சிந்துபாத்” படத்தில் நடித்து வருகிறார். 
  • இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் யூ டூப் பில் சுமார் 3 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் “தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.மேலும் இவர் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது “இவர் சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி “சிந்துபாத்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் யூ டூப் பில் சுமார் 3 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.இந்த வெற்றியை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.