ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??
ராஜா ராணி படத்தில் முதன் முதலாக ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருந்தாக கூறப்படுகிறது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜா ராணி . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். காதல் கதையா மையமாக வைத்து எடுக்க பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும், நல்ல வசூல் … Read more