பொங்கல் பானையை சுற்றி மஞ்சள் கொத்தை கட்டுவதற்கான அறியவியல் காரணம் என்னவென்று தெரியுமா?!

இன்று உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இந்த விழா விவசாயத்திற்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.  உலகம் முழுக்கு இன்று தமில்லர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது, விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையின் போது இயற்கையின் மூலம் கிடைக்கும் காய்கறி முக்கியமாக நிலத்தில் இருந்து கிடைக்கும் … Read more

மழைக்காக கொண்டாடப்பட்ட இந்திரவிழா! சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கல் விழாவானது எப்படி?!

தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வரும் திருவிழா தான் பொங்கல் பண்டிகை.  இந்த பண்டிகை மழைக்காக இந்திரனை வணங்கி, பின்னர் சூரியனுக்கு நன்றி சொல்லும் விழாவாக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் திருவிழா பொங்கல் திருவிழாதான். இந்த பண்டிகை விவசாயத்திற்கு உதவி புரியும் இயற்கைக்கும், கால்நடை உயிரின்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா சங்ககாலத்திலிருந்தே இந்திர விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது … Read more