நம்ம மார்க்-க்கு வந்த அதிர்ஷ்டத்த பாருங்க மக்களே..! பலரின் உலக சாதனையை தூக்கி சாப்டுட்டாரு..!

உலக சாதனை என்பது எல்லோராலும் சாத்திப்பட்டாலும் ஒரு சிலர் மட்டுமே அந்த சாதனை கோட்டை முழுவதுமாக கடந்து வென்று நிற்கின்றனர். அந்த வகையில் இப்போது முகநூலின் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்கும் இணைத்துள்ளார். சமீப காலமாக முகநூலை பற்றிய பலவித சர்ச்சைகளை நாம் கேட்டிருப்போம். மக்களின் தகவலை திருடி விற்பதாகவும், மக்களின் தகவலை வைத்து முழுவதுமாக வியாபாரமாக்குவதாகவும் மார்க்கின் மீது பல குற்றசாட்டுகளை அவரின் சொந்த நாடான அமெரிக்காவே முன் வைத்தது. இப்படி பல தடைகள் இருந்தாலும் அனைத்தையும் … Read more