நெட்டிசன்களிடம் அவமானப்பட்ட வளர்ந்து வரும் இளம் நடிகை!!!

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில், தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ள அனுபமாவுக்கு, எங்குமே நிலையான மார்க்கெட் இல்லை என்பதுதான் சோகம்.  எனவே, கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களை தெலுங்குப் பத்திரிகைகளில் வெளியிட்டார். ஆனால், அவர் அணிந்திருந்த ஆடைகள் எல்லாமே பழைய காலத்து டிசைனாக இருந்தது. எனவே, ‘இதெல்லாம் நாங்க ஜோதிலட்சுமி காலத்துலயே பார்த்துட்டோம். கிளாமர்னா இன்னும் குறைக்கணும்’ என்ற ரீதியில் அவரைக் … Read more

விஐபி-2, விவேகம், வேலைக்காரன் படங்களுக்கு புதிய சிக்கல்-தணிக்கை குழு கெடுபிடி !

விஐபி-2′ படத்தை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இம்மாதம் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் இப்போது ‘விஐபி-2’ படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.  ‘விஐபி-2’ படம் மட்டுமல்ல, ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்ட அஜித் நடித்துள்ள விவேகம் படமும் சில வாரங்கள் தள்ளிப்போகிறது. அனேகமாக செப்டம்பர் மாதத்துக்கு விவேகம் தள்ளி வைக்கப்படலாம். அது மட்டுமல்ல, சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியும் சில வாரங்களுக்கு தள்ளிப்போகிறது. … Read more

எம்.ஜி.ஆர், ரஜினி- க்கு அடுத்து அஜித் தான்: தம்பிராமைய சுவாரசிய தகவல்..,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அண்மையில் ஒரு பேட்டியில் அஜித் பற்றி தம்பி ராமைய்யா பேசும்போது, வேதாளம் படத்தின் ஒரு காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது வீட்டின் மேல் ரசிகர்கள் அஜித் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான நேரம் பார்த்த அஜித் தன் கையை மேலே உயர்த்தி கையசைத்தார். அவ்வளவுதான் ரசிகர்கள் செம குஷி. அதோடு மறுபடியும் எல்லோரும் கிளம்புங்கள் என்று சைகையாலேயே கூறினார். உடனே ரசிகர்கள் அந்த … Read more

ஐஸ்வரியா ராஜேஷை பாராட்டிய சியான் விக்ரம்……!

கெளதம் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். விக்ரம் நாயகனாக நடித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ரீத்து வர்மா, ராதிகா சரத்குமார், பார்த்திபன், சிம்ரன், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.  படத்தில் நடித்தது குறித்த அனுபவத்தை பற்றி ஐஷ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனது கதாபாத்திரத்தை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. கெளதம் மேனன் படத்தில் சியான் விக்ரம் சாருடன் இணைந்து … Read more

சிவகார்த்திகேயனுக்கு விருதால் வந்த வருத்தம்!!!

தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை நேற்று அறிவித்தது. பட்டியலில் 2011ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) விருதுக்கு சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாண்டியராஜன் இயக்கிய மெரீனா படத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை என்றால் இந்த படம் 2012ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு எப்படி 2011ம் ஆண்டின் விருது அறிவிக்கப்பட்டது என்று … Read more

பிரகாஷ்ராஜுக்கு எதற்கு விருது- பிரபல இயக்குனர் அதிர்ப்தி!!!!

தமிழக சினிமா விருது நீண்ட வருடங்களுக்கு பிறகு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 2009-ம் ஆண்டிற்கான விருது பிரகாஷ் ராஜிற்கு வில்லு படத்திற்காக கொடுத்தனர். ஆனால், அதே ஆண்டு அங்காடிதெரு படத்தில் ஏ.வெங்கடேஷின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தன் வில்லத்தனத்தால் மிரட்டியிருப்பார், அவருக்கு விருது கொடுக்காதது பலருக்கும் வருத்தம் தான். இதுக்குறித்து வெங்கடேஷும் ” ‘வில்லு’ படத்தில் எந்த அடிப்படையில் பிரகாஷ்ராஜ்க்கு ‘வில்லன்’ விருது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ‘அங்காடித் தெரு’ படத்தில் நடிகர் மகேஷுக்கு சிறந்த அறிமுக … Read more