தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கியது...

தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கியது...

  • exam |
  • Edited by kavi |
  • 2020-09-21 09:15:20
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது.
10 மற்றும் 12ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வில் தோல்வியடைந்த  பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித் தேர்வுகள் மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளன. 200க்கும் அதிகமான மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுகளில், சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்புக்கு செப்டம்பர்-26 வரையும், 12 ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

ஹரியானாவில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலை குறைப்பு...!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..!
"உங்கள் அனைவரையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்" கபில்தேவ்..!
6 கோடி அல்லது 2 கோடி கொடு - தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்!
கொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.!
ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை - ராமதாஸ்
#Breaking : 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
அர்ச்சனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி! காரணம் இது தான்!
நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்! சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!
உத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு.!