சிம்புவின் 45 வது படம் இந்த இயக்குநருடனா வெளியானது மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு கோலிவுட் சினிமாவில்  லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது புதுமுக இயக்குனரின் ஒரு படத்தில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

“கே .ஜி.எப்” படத்தை இயக்கிய பிரசாந்த் நீலியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய புதுமுக இயக்குனர் நார்தன் டைரக்டு இந்த படத்தை இயக்க இருக்கிறார்.மேலும் இந்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் ஆக்ஷன் படமாக உருவாக்க இருப்பதாகவும் மேலும் இந்த படத்தில் சிம்புவை வித்தியாசமான தோற்றத்தில் காட்ட இருப்பதாகவும் இயக்குனர்  நார்தன் கூறியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Leave a Comment