கவர்ச்சி கன்னியாகவே மாறிவிடீர்களே ஷாலு! புகைப்படங்கள் உள்ளே!

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியவர் தான் ஷாலு சம்மு.

இவர் அந்த படத்திற்கு பிறகு அவ்வளவாக பட வாய்ப்புகள் வராததால் கவர்ச்சியில் குதித்துள்ளார். தற்பொழுதும் தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
Rebekal