ராஜஸ்தானில் மாணவர் பேரவை தேர்தலில் SFI மாணவிகள் வெற்றி....!

ராஜஸ்தானில் மாணவர் பேரவை தேர்தலில் SFI மாணவிகள் வெற்றி....!

ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள  ஶ்ரீகல்யான் அரசு முதுநிலை பட்ட பெண்கள் கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த கல்லூரி மாணவ பேரவையை இந்திய மாணவர் சங்கம்(SFI) கைப்பற்றியது. ஆர்எஸ்எஸ்/பிஜேபியின்-ன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பார்சித்(ABVP) பணத்தை தண்ணியா செலவழித்தும் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. அனைத்து இடங்களையும் எஸ்எப்ஐ கைப்பற்றியது.
அந்த பேரவையை துவங்கி வைப்பதற்காக சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் அழைக்கப்பட்டார். அவருடன் சிகார் விவசாயிகள் போராட்ட நாயகன் அமரா ராம் அவர்களும் கலந்து கொண்டார்.
பிருந்தா பேசும் போது ...........
"படிப்போம்&போராடுவோம்"-எனும் எஸ்எப்ஐ கோஷம் தற்போது அதிக முக்கியத்துவமும், பரிமாணமும் பெற்று விட்டது. அதை நடைமுறை படுத்த அனைத்து மாணவிகளையும் கேட்டு கொண்டார்.

Latest Posts

விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த சகாயம் ஐஏஎஸ் ?
மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை...!
மச்சோ.... என்னாச்சோ, பாலாவுடன் பாத்ரூமில் ஷிவானி - இணையத்தை கலக்கும் ப்ரோமோ!
துருக்கி நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு! 786 பேர் காயம்!
#NationalUnityDay -பெண் கமாண்டோக்களின் மிடுக்கான் கம்பீர அணிவகுப்பு
இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் தெரியுமா?
ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ முதல்வர் புகழாரம்
#NationalUnityDay சிஆர்பிஎஃப் மற்றும்  பிஎஸ்எஃப் கம்பீர அணிவகுப்பு -பிரதமர் பங்கேற்பு
7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுனர் ஒப்புதல்! தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி - ராமதாஸ்
#National Unity Day-145வது பட்டேல் பிறந்த நாள்... பிரதமர் மரியாதை