சேரன் காலில் விழுந்த சரவணன்! தட்டி கேட்ட கமல் !!

Saravanan at Cheran's feet! Kamal tapping the cake !!

நான் ஹீரோவாக இருந்தபோது நீ அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவன் தானே" என்று சேரனை மிகவும் இளக்காரமாக பேசிய சரவணனை கமல் நாயம்  கேட்கிறார். பின்னர் சரவணன் சேரனிடம் சென்று தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்கன்னே என்று சொல்லிக்கொன்டே சேரன் காலில் விழ உடனே சேரன் அவரை தடுத்து நிறுத்துகிறார். இந்த வீடியோவை பார்க்கும்போது ஒழுவழியாக சேரன் சரவணனின் சண்டை முடிந்து விட்டது என்பது மட்டும் தெரிய வருகிறது. அடுத்ததாக நிஜமாக முக்கோண காதலுக்கு கமல் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ  . . .

I was the hero was you, Assistant Director Job seen himself as "ceranai very little regard Speaking Saravana Kamal nayam asks. Then Saravanan Cheran went to please let me manniccutunkanne that collikkonte Cheran feet fall away Cheran prevented him stand. The video can be seen oluvali the Cheran Saravanan's fight is over compliance We come to know. Next, as real as the love triangle is expected to put an end to the workmanship. Here's the promo video...