தொழிலதிபர் வீட்டில்  இருந்து கட்டுக்கட்டாக ரூ.32 கோடி பறிமுதல்

கரூர் தொழிலதிபர் வீட்டில்  இருந்து கட்டுக்கட்டாக ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரை

By venu | Published: Nov 16, 2019 08:33 PM

கரூர் தொழிலதிபர் வீட்டில்  இருந்து கட்டுக்கட்டாக ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தை நடத்திவருகிறார்.இந்தநிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சிவசாமி வீட்டில்  சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் பீரோவில் இருந்து கட்டுக்கட்டாக ரூ..32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த பணத்தை  பணம் பறிமுதல் செய்தனர்.
Step2: Place in ads Display sections

unicc