இணையத்தில் ட்ரெண்டாகும் #Revathi ஹேஸ்டேக்! காரணம் இதுதானா?

இணையத்தில் ட்ரெண்டாகும் #Revathi ஹேஸ்டேக். சாத்தான்குளத்தில்

By leena | Published: Jul 01, 2020 08:53 AM

இணையத்தில் ட்ரெண்டாகும் #Revathi ஹேஸ்டேக்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக பிரபலங்கள் பலரும் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், காவலர் ரேவதி, ஜெயராஜ், பென்னிக்ஸை போலீசார் லத்தியால் அடித்தார்கள். நடந்ததை எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன் என தைரியமாக கூறியுள்ளார். இதனையடுத்து, இவரது உண்மைத்தன்மையை பாராட்டி பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் இவரை பாராட்டி வருகிற நிலையில், டிவிட்டரில் #Revathi ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc