நாளை எல்லைப் பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் அறிக்கை வெளியிடவுள்ள ராஜ்நாத் சிங்.!

நாளை எல்லைப் பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் அறிக்கை வெளியிடவுள்ள ராஜ்நாத் சிங்.!

சீனாவுக்கு எதிரான  நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சி மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு பலமுறை கோரிக்கைகளை விடுத்துள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  சீனாவின் எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு வரிசை (எல்ஐசி)  முன்னேற்றங்கள் குறித்து  நாளை மாநிலங்களவையில் உரையாற்றவுள்ளார்.  இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் முன்னதாக செவ்வாய்க்கிழமை மக்களவையில் தனது அறிக்கையை வெளியிட்டார். மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங்கின் உரை காலை 11 மணியளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ராஜ்நாத் சிங், இந்தியா மோதல்களை அமைதியாக தீர்ப்பதில் உறுதியாக உள்ளதாகவும்,  தனது "இறையாண்மை மற்றும் பிராந்திய" ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா உறுதியாக உள்ளது என்று  கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

Latest Posts

கொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்!
மகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு...!
 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் - ஆந்திரா முதல்வர்!
இன்றைய முட்டை விலை...!
இந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....