தூய்மை பாரதம் விழிப்புணர்வு...!!! இரு சக்கர ஊர்வலம்....!!!

மதுரை விமான நிலையத்தில் தூய்மை பாரத விழிப்புணர்வு இரு சக்கர ஊர்வலம் மூலம்

By leena | Published: Nov 22, 2018 11:45 AM

மதுரை விமான நிலையத்தில் தூய்மை பாரத விழிப்புணர்வு இரு சக்கர ஊர்வலம் மூலம் நடைபெற்றது. மதுரை விமான நிலையத்தில் தூய்மை பாரதம் விழிப்புணர்வு இரு சக்கர ஊர்வலத்தை இயக்குனர் ராவ் துவக்கி வைத்தார். இதில் ஆணைய அதிகாரிகள், மத்திய தொழிலாக பாதுகாப்புப்படையினர், மாணவர்கள் இதில் பங்கேற்றனர். தீ தடுப்பு குறித்து அதிகாரிகள் செயல்முறை விளக்கமளித்தனர்.
Step2: Place in ads Display sections

unicc